Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காதலியை அறிமுகம் செய்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த புவனேஷ்வர் குமார்


Abimukatheesh| Last Updated: புதன், 4 அக்டோபர் 2017 (16:25 IST)
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் வெளியிட்ட புகைப்படத்தால் பரவிய வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

 
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் போட்டியை தவிர்த்து மற்ற இடங்களில் தலை காட்டுவது மிக குறைவு. அந்த வகையில் அவர் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதில் அவர் மட்டுமே தெரிந்தார். அந்த புகைப்படத்தில் அவருடன் இருப்பது அவரது காதலி என்றும், அவர் டோலிவுட் நடிகை அனுஸ்ம்ரிதி சர்க்கார் என்றும் ரசிகர்கள் பலரும் வதந்தி பரப்பி வந்தனர்.
 
இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் முழு புகைப்படத்தை வெளியிட்டு அவரது காதலியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். புகைப்படத்தில் இருப்பது தன்னுடைய காதலிதான் என்றும், பெயர் நுபுர் நகர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :