திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 28 அக்டோபர் 2020 (10:09 IST)

இந்தியா ஆஸ்திரேலியா தொடர் அட்டவணை – ஒரு வழியாக வெளியிட்ட வாரியம்!

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வடிவிலான தொடர்களையும் விளையாட உள்ளது.

இந்திய அணி நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சென்று 3 மாத காலம் நீண்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான இந்திய அணி இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தொடருக்கான அட்டவணையை அறிவிக்காமல் இழுத்தடித்து வந்த நிலையில் இப்போது அட்டவணை வெளியாகியுள்ளது.

ஒருநாள் போட்டி
நவம்பர் .27ம் தேதி - சிட்னி (பகலிரவு)
நவம்பர் 29ம் தேதி  -சிட்னி
டிசம்ப்ர் 2ம் தேதி  - சிட்னி

டி 20 போட்டிகள்
டிசம்பர் 4ம் தேதி - கான்பரா
டிசம்பர் 6ம் தேதி, - சிட்னி
டிசம்பர் 8ம் தேதி - சிட்னி

டெஸ்ட் போட்டிகள்
டிசம்பர் 17 முதல் 21 - அடிலெய்டில் (பகலிரவு பிங்க் பந்து டெஸ்ட்)
டிசம்பர் 26-30 சிட்னி
ஜனவரி 7-11 மூன்றாவது பிரிஸ்பேன்
ஜனவரி 15-19 பிரிஸ்பன்