1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Updated : செவ்வாய், 27 மார்ச் 2018 (22:34 IST)

பிகினியில் ஷாருக்கான் மகள்: வைரல் புகைப்படம்...

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர். இதில் அவரது மகள் சுஹான கான் பாலிவுட்டில் அறிமுகம் ஆகவுள்ளதாக அவ்வப்போது தகவல் வெளியாகிறது. 
 
இந்த தகவலை உறுதி படுத்தும் விதமாக ஷாருக்கான் மகள் தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார். அந்த தற்போது அவர் பதிவிட்டுள்ள ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது. 
 
பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சற்று கவர்ச்சியாகவும் உள்ளது. இந்த புகைப்படம் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.