Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

38 வயதில் ஜிரோ சைஸ் தேவையா?

Last Updated: செவ்வாய், 27 மார்ச் 2018 (22:31 IST)
கரீனா கபூர் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் பிரபல நடிகர் சயிப் அலிகானை திருமணம் செய்து கொண்டார். இவர் நிகழ்ச்சி ஒன்றிற்கு அணிந்து வந்த உடை தற்போது சர்ச்சையாகியுள்ளது.  
 
ஆனால், சயிப் அலிகானிற்கு இது இரண்டாவது திருமணம். அதேபோல் கரீனாவும் சில வருடங்கள் ஷாகித் கபூருடன் காதலில் இருந்து பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சயிப் கரீனா ஜோடிக்கு ஒரு குழந்தையும் உள்ளது. 
 
இந்நிலையில் கரீனாவிற்கு 38 வயது தாண்டியும், இன்னும் ஜீரோ சைஸில் இருக்க முயற்சி செய்து வருகின்றார். அது மட்டுமின்றி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு செம்ம கவர்ச்சியாக உடையணிந்து வந்து தற்போது ட்ரெண்டில் இருக்கும் ஹீரோயின்களையே ஆச்சரியப்படுத்தினார். 
 
பாலிவுட் நடிகைகள் பலரும் தங்களை பிட்டாக வைத்துக்கொள்ள விரும்புவர். ஆனால், சிலரோ இந்த வயதில் ஜிரோ சைஸ் தேவையான என சில விமர்சனமும் எழுந்துள்ளது. மேலும் சிலர், எலும்பு கூடு போல் இருக்கீறீர்கள் எனவும் கிண்டல் செய்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :