Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ராய் லட்சுமி கவர்ச்சியில் தாராளம்: ஜூலி 2 டிரைலர் வெளியீடு!!

Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (17:04 IST)

Widgets Magazine

நடிகை ராய் லட்சுமி பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். என்னும் படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.


 
 
இயக்குனர் தீபக் ஷிவ்தாசனி ஜூலி என்னும் படத்தை இயக்கினார். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. 
 
ஜூலி இரண்டாம் பாகத்தின் மூலம் ராய் லட்சுமி பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் ஏகத்துக்கும் கிளாமர் காட்டியுள்ளார் ராய் லட்சுமி.
 
ஜூலி 2 படத்தின் இரண்டாம் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது என கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

ஆரவ் உடன் காதலும் இல்லை ஒன்னும் இல்லை: ஓவியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகை ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மூலம் மாபெரும் ரசிகர் பட்டாளத்தை ...

news

ஜூலிக்கும் சிநேகனுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம்; பரபரப்பான பிக்பாஸ் வீடு - வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் சிநேகன், ஆரவ் காப்பற்றப்பட்ட நிலையில் காஜல் ...

news

ரூ.5 கோடி சம்பளத்தை தூக்கி எறிந்த காஜல்: காரணம் என்ன??

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். ...

news

கதறி அழுத காவ்யா மாதவன்

சிறையில் திலீப்பைச் சந்தித்த காவ்யா மாதவன், கதறி அழுதுள்ளார். பிரபல நடிகை கடத்தப்பட்டு ...

Widgets Magazine Widgets Magazine