சட்டையை கழற்ற சொன்ன இயக்குனர்; பிரபல நடிகையின் பரபரப்பு புகார்

actress
Last Updated: ஞாயிறு, 18 மார்ச் 2018 (18:14 IST)
திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
பிரபல நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸிடம் இயக்குனர் ஒருவர், பட வாய்ப்பு வேண்டுமென்றால் ஜெனிபர் லோபஸை பார்த்து சட்டையை கழற்றி முன்னழகை காட்டுமாறு கூறியுள்ளார். ஆனால் அதற்கு ஜெனிபர் லோபஸ் ஒத்துக் கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறியுள்ளார்.
 
தற்பொழுது இதைப்பற்றி பேசிய ஜெனிபர் லோபஸ் தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட அந்த இயக்குனர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.  

webdunia

இதில் மேலும் படிக்கவும் :