மகளின் பிகினி போட்டோவை உலாவவிட்ட கஜோல்

Last Updated: செவ்வாய், 1 ஜனவரி 2019 (16:13 IST)
நடிகை கஜோல் பாலிவுட்டின் முன்னணி நாயகியாக இருந்தவர். இவர் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்துக்கொண்டார். 
 
இவர்களுக்கு 15 வயதில் நைசா என்ற மகளும், யுக் தேவ்கன் என்ற மகனும் உள்ளனர். கஜோல் தற்போது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 
 
அங்கு கடற்கரையில் எடுத்த சில புகைப்படங்களை நடிகை கஜோல் வெளியிட்டுள்ளார். அதில் மகள் நைசா பிகினியில் உள்ள புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது. இதில் மேலும் படிக்கவும் :