வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : சனி, 29 டிசம்பர் 2018 (21:47 IST)

இந்த ஹாட் சாஸ் நடிகை யாருனு கண்டுபிடியுங்க..?

பிரபல நடிகை ஒருவர் தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு சர்சையை ஏற்படுத்தியுள்ளார். யார் இந்த பிரபல நடிகை என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம். 
 
இந்த நடிகை தற்போது பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வருகிறார். மேலும் இவர் சந்தானத்துக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 
 
கவர்ச்சியார் நடிக்க தயங்காத நடிகை இவர். இவரின் இந்த புகைப்படம் 15 மணி நேரத்தில் 75 ஆயிரம் லைக்குகளை குவித்துள்ளது. இந்த நடிகை தனுஷ் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் என்பது கூடுதல் க்ளூ.