1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: திங்கள், 11 மார்ச் 2019 (08:07 IST)

டேட்டிங் சென்ற தோனி பட நடிகை: லீக்கான புகைப்படங்கள்!!!

எம்.எஸ் தோனி படத்தின் மூலம் உலகம் முழுக்க உள்ள ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் நடிகை திஷா பதானி. 
 
பாலிவுட் சினிமாவில் கவர்ச்சியான தோற்றங்களில் நடித்தவர் இளம் நடிகை திஷா பதானி. அடிக்கடி சமூகவலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து அவர்களை கிறங்கடிப்பதே இவரின் வேலை.
 
"எம்.எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி"  படத்தில் அவர் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதுகள் கிடைத்தது. 
 
இந்நிலையில் அவர் தற்போது சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்ரேவின் பேரனும், உத்தவ் தாக்ரேவின் மகனுமான ஆதித்யா தாக்ரேவுடன் டேட்டிங் சென்றுள்ளார். அந்த புகைப்படமானது இணையத்தில் கசிந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.