புதன், 27 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Sasikala
Last Modified: சனி, 12 செப்டம்பர் 2020 (04:30 IST)

இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் !! - 12/09/2020

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோதிடர் கணித்த இன்றைய ராசிபலன்கள். 12 ராசிகளுக்கான இன்று கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை அறிந்து  கொள்ளலாம்.

மேஷம்:
 
இன்று மேஷ ராசிக்காரர்களுக்கு எதிலும் கவனமாக இருப்பது நல்லது. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் உண்டாகலாம். தொழில் வியாபாரம்  தொடர்பான காரியங்களில் சிறு தடங்கல்கள் உண்டாகலாம்.
 
கடகம்:
 
இன்று கடக ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை தாமதம் அலைச்சல் இருக்கும். இருதரப்பு வாதங்களையும் கேட்டு அதன்பிறகே நியாயத்தை சொல்வது நல்லது.
 
கன்னி:
 
இன்று கன்னி ராசிக்காரர்களுக்கு உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் உங்களது பேச்சுக்கு எதிராக  செயல்படுவர் கவனம் தேவை.
 
விருச்சிகம்: 
 
இன்று விருச்சிக ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காரிய தடை, தாமதம், வீண் அலைச்சல் உண்டாகும். 
 
தனுசு:
 
இன்று தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத செலவு, மற்றவர்களுடன் வாக்குவாதங்கள் இருக்கும். சிலரது எதிர்பாராத பேச்சு மனவருத்தத்தை தரலாம் கவனம்  தேவை.
 
மகரம்:
 
இன்று மகர ராசிக்காரர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகளை சற்று கவனமாக எடுப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள், சக ஊழியர்களின் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் நல்லது.