Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பரபரப்பான சூழலில் மு.க.ஸ்டாலினை சந்திக்கும் எச்.ராஜா

Last Modified: வியாழன், 14 செப்டம்பர் 2017 (12:13 IST)

Widgets Magazine

தமிழகத்தில் சாரணர் சாரணியர் இயக்கத்தலைவராக எச்.ராஜா நியமிக்கப்பட உள்ளதை செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியனார். இந்நிலையில் எச்.ராஜா மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளார்.


 

 
பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவை சாரணர், சாரணியர் இயக்கத்தலைவராக அதிமுக அரசு நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது தமிழகத்தில் காவி கொள்கையை புகுத்தும் செயல் என்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
 
இதுகுறித்து மு.க.ஸ்டாலின், அதிமுக அரசு எச்.ராஜாவை நியமிக்கும் செய்தி நடுநிலையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் உள்ளத்தில் நஞ்சை விதைக்க திரைமறைவில் முயற்சி நடக்கிறது என்று கல்வியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
 
பதவியை பெறவே அமைச்சர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியது அம்பலமாகியுள்ளது. ஊழல் அதிமுக அரசின் கொள்ளையில் நாங்களும் பங்குதாரர்கள் என்று பாஜக ஒப்புக்கொள்ளலாம் என்று கடுமையான சாடினார். இந்நிலையில் எச்.ராஜா திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்திக்க உள்ளார். இந்த தகவல் தமிழக அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலக்கம் - விரைவில் அணி மாற்றம்?

ஆட்சி மற்றும் கட்சி ஆகிய இரண்டையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் ...

news

காரை சற்றுதள்ளி நிறுத்த கூறிய முதியவரை சுட்டு தள்ளிய பெண்

அமெரிக்காவில் காரை சற்றுதள்ளி நிறுத்த கூறிய முதியவரை துப்பாக்கியால் சுட்ட பெண் ...

news

சபாநாயகருடன் கொறடா ஆலோசனை; 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா?

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதில் அளிக்குமாறு அளித்த நோட்டீஸ் காலக்கெடு ...

news

ஆட்சியை கலைப்போம் - தங்க தமிழ்செல்வன் எம்.எல்.ஏ பேட்டி

சபாநாயகரை சந்திக்கும் திட்டமில்லை எனவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியை ...

Widgets Magazine Widgets Magazine