ரசிகர்களை ‘கொக்கி’ போட்டு இழுத்துவிட துடிக்கும் நடிகர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படத்தின் படப்பிடிப்பு இரண்டு ஷெட்யூலுடன் அந்தரத்தில் தொங்குகிறது.