ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 26 மே 2016 (02:57 IST)

உலகில் மிக மோசமான, ஆபத்தான சாலை(வீடியோ)

உலகில் மிக மோசமான ஆபத்து நிறைந்த சாலையின் வீடியோ காட்சி.

 

 
நார்வே நாட்டின் மேற்கு கரையோரத்தில், அட்லாண்டிக் பெருங்கடலில் அமைக்கப்பட்டுள்ள சாலை, பயணிப்பதற்கு உலகில் மோசமான ஆபத்து நிறைந்த சாலைகளில் ஒன்றாகும். இது நாட்டின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலமாக இருக்கிறது.
 
இந்த சாலை தென்மேற்கில் கிரிஸ்தியன்சுந்ட் நக்ரில் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவும், வடக்கில் மொள்டே முனைகள் நகரில் 47 கிலோமீட்டர் தொலைவும் கொண்டது. 
                                                                                                                                                        
 

நன்றி: MKR Top Lists
891 மீட்டர் நீளம் கொண்ட இந்த சாலையில் மொத்தம் 8 பாலங்கள் அடங்கும். இந்த சாலை தேசிய சுற்றுலா வழியாக  கருதப்படுசதுடன், கலாச்சார பாரம்பரிய தளமாகவும் நியமிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த சாலை நார்வே நாட்டின் பிரபலமான கண்ணுக்கினிய இயக்கிகளில் ஒன்று என்பது குறிப்ப்பிடத்தக்கது.