திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (15:12 IST)

பாதி டென்னிஸ் மைதானத்தின் நீளம்: உலகின் மிக உயரமானவர்களின் குடும்பம்!

height family
பாதி டென்னிஸ் மைதானத்தின் நீளம்: உலகின் மிக உயரமானவர்களின் குடும்பம்!
உலகின் மிக உயரமானவர்கள் இருக்கும் குடும்பத்தினர்களின் உயரத்தை கணக்கிட்டால் டென்னிஸ் மைதானத்தில் நீளம் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
அமெரிக்காவைச் சேர்ந்த எஸ்ஸ்கோ பகுதியில் வசிக்கும் 5 நபர்கள் கொண்ட குடும்பத்தில் உள்ள அனைவருமே மிக உயரமாக உள்ளனர்
 
உலகிலேயே உயரமான நபர்கள் உள்ள ஐந்து நபர் குடும்பம் என்ற கின்னஸ் சாதனை இந்த குடும்பத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த குடும்பத்தில் உள்ள 5 நபர்களின் உயரத்தை கூட்டினால் பாதி டென்னிஸ் மைதானத்தின் நீளத்திற்கு சமம் என்று கின்னஸ் புத்தகத்தில் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து உலகிலேயே மிக உயரமான நபர் கொண்ட குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன