வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (23:42 IST)

ராணுவ வீரர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்

அமெரிக்க ராணுவ வீரர்கள் கட்டாயம் கொரொனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா, அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகளுக்கு கொரோனா பரவியது.

இந்நிலையில் தற்போது இரண்டாவது அலை பரவி வரும் நிலையில், விரைவில் 3 வது அலை பரவும் அபாயமுள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில். அமெரிக்க ப் பாதுகாப்புத்துறையில் கொரொனாவுக்கு இதுவரை 450 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அமெரிக்க ராணுவ வீரர்கல் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென  உத்தரவிடப்பட்டுள்ளது.