ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 2 ஜனவரி 2020 (18:02 IST)

சுவிட்ச் பாக்ஸ்க்குள் 'ஒரு குட்டி வீடு'...வைரலாகும் வீடியோ

உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. 
இந்நிலையில்,வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் உள்ள சுவிட்ச் பாக்ஸ் அளவுள்ள இடத்திற்குள் ஒரு சிறிய வீட்டையே அமைத்துள்ளார். இந்த அறைக்குள் சிறிய அளவு, கணினி, டிவி, பிரிட்ஸ், காலண்டர், கடிகாரம், மேஜை என அனைத்துமே மிகவும் சிறிய வடிவில் பார்க்க உண்மையான பொருட்களைப் போல் காட்சியளிக்கின்ற இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்தக் குட்டி வீட்டை கலைநயத்துடன் உருவாக்கியவரின் திறமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.