திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 9 ஜூன் 2020 (23:28 IST)

ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ்காருக்கு ரூ.7 கோடிபிணையத் தொகை

கடந்த மாதம் 25 ஆம் தேதி  அமெரிக்காவில் மின்னியா பொலிஸ் ந்கரில் ஜார்ஜ் பிளாட் என்ற கருப்பினத்தவரை அமரிக்கா போலீஸ் அதிகாரி டிரெவிக் சவ்வின் கழுத்தை  நெறித்து கொன்றார். இது  உலக அளவில் பேசு பொருளாகி அமெரிக்காவில் போராட்டம் நடத்தப்பட்டது.
.
இந்நிலையில்,  ஜார்ஜ் பிளாடின் கொலை வழக்கில் அமெரிக்க போலீஸ் அதிகாரியின் ஜாமீனுகு இந்திய மதிப்பில் ரூ.7 கோடியே 50 லட்சம் பிணையத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

மேலும் இக்கொலை வழக்கு சம்மந்தமாக டிரெவிக் சவ்வின் உள்ளிட்ட 3 போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை வரும் ஜூன் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.