செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 12 மே 2022 (19:49 IST)

சோமாலியா போல் மாற வாய்ப்பு: இலங்கை ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை

srilankan bank
சோமாலியா போல் மாற வாய்ப்பு: இலங்கை ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை
இலங்கை பொருளாதாரம் இதே ரீதியில் சென்றால் சோமாலியா ஜிம்பாப்வே போன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைய வாய்ப்பு பெற்ற இலங்கை ரிசர்வ் வங்கியின் கவர்னர் எச்சரிக்கை விடுத்துள்ளார்
 
 இலங்கையில் பிரதமர் பதவி விலகி மூன்று நாட்களாகியும் புதிய பிரதமர் நியமிக்கப்படவில்லை என்றும் இதே நிலை தொடர்ந்தால் இலங்கையின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடையும் என்றும் இதனை அடுத்து தான் தனது பதவியை ராஜினாமா செய்வது தவிர வேறு வழியில்லை என்றும் இலங்கை ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் அவருடைய எச்சரிக்கைக்கு பிறகு இன்று ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக பதவியேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது