செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 20 மார்ச் 2019 (20:03 IST)

கடல் நீருக்குள் உணவகம் : த்ரிலிங்கான அனுபவம்

ஐரோப்பாவில் கடலுக்கடியில் முதன்முதலாக உணவகம் ஒன்றை அமைத்துள்ளார்கள் நார்வே நாட்டில்.
இந்த உணவகம் வித்தியாசமாகவும் காண்போரை கவரும் விதத்திலும் அமைந்துள்ளது. இதற்கு அண்டர் என்று பெயரிட்டுள்ளனர். 
 
முக்கியமாக  கடலுணவுகள் சாப்பிடும் வாடிகையாளர்களுக்காலவே இந்த உணவகம் பிரத்யேகமாக துவங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
 
இதில் இறால் உணவு போல் கடல் உணவுகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவகத்தை ஓஸ்லோவில் உள்ள ஓபேரா ஹவுஸ் மற்றும் செப்டம்பர் 11 நினைவு தினக் கட்டிடங்களை வடிவமைத்த கட்டுமான நிறுவனமே இதை வடிவமைத்துள்ளதாகத் தெரிகிறது.