பைபிள் வசனம் ஓதி முயல்களுக்கு திருமணம் !வைரல் வீடியோ
கிரிஸ்தவ முறைப்படி இரண்டு முயல்களுக்கு திருமணம் செய்துவைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தின் அடிப்படையில் அந்த மதத்திற்குரிய நபர்களுக்கு திருமணம் நடத்திவைப்பது வழக்கம்.
அதேபோல் இந்தியாவில் கழுதைகளுக்கும்,தவளைகளுக்கும், திருமணம் செய்துவைப்பர்.அந்த வகையில் கிரிஸ்தவ முறைப்படி இரு முயல்களுக்கு திருமணம் செய்து வைத்துள்ள வீடியோ வைரலாகிவருகிறது