வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (22:09 IST)

புதிய சாதனை படைத்த ’டெலிகிராம் ஆப் ’

இன்றைய இணையதள உலகில் எந்த ஒரு செய்தியும் ஒரு நொடியில் அனைத்து நாடுகளுக்கும் பரவக் கூடிய சக்தி மிக்க ஊடகமாக இணையதளங்கள் உள்ளன.

இந்நிலையில், சமீபத்தில் சமூக வலைதளங்களான வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவைகள் முடங்கியது. இதனால் பயனர்கள் பாதிக்கப்பட்டனர்

வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்டவை முடங்கிய போது, ஒரே இடவில் சுமார் 7 கோடிப் பேர் டெல்கிராம்  ஆப்பை டவுன்ல்லொடு செய்துள்ளனர்,  இதனால் டெலிகிராமை தரவிறக்கம் செய்தோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளது.