அப்படி என்னம்மா கோபம்? டாக்டரின் மாஸ்க்கை இழுத்து வைரலான குழந்தை!

Last Updated: வெள்ளி, 16 அக்டோபர் 2020 (18:17 IST)

இணையத்தில் வெளியாகியுள்ள புகைப்படம் ஒன்று அனைவராலும் விரும்பி பகிரப்பட்டு வருகிறது.

துபாயில் இருந்து வெளியானப் புகைப்படம் ஒன்று இன்று உலகளவில் வைரலாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இருக்கும் அப்போதுதான் பிறந்துள்ள குழந்தை மருத்துவர் சமீர் செயிப்பின் மாஸ்க்கை இழுத்துப் பிடித்த படி அழுதுக் கொண்டிருக்கிறது. இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ள மருத்துவர் ‘அனைவரும் இந்த மாஸ்க்கை கைவிடும் நாள் வெகுதொலைவில் இல்லை’ எனக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :