செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 29 மார்ச் 2017 (21:23 IST)

ஆன்லைனில் தாய்ப்பால் விற்கும் 20 வயது இளம்பெண்: நேரடி சேவை கிடைக்குமா?

இன்றைய நவீன டெக்னாலஜி உலகில் ஆன்லைனில் கிடைக்காத பொருளே இல்லை என்று கூறலாம். அந்த வகையில் தாய்ப்பால் மட்டும் என்ன விதிவிலக்கா? அதுவும் ஆன்லைனில் எளிதாக கிடைக்கின்றது


 


இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 20 வயது இளம்பெண் ஆன்லைனில் விளம்பரம் ஒன்றை செய்துள்ளார். இந்த விளம்பரம்தான் அவருக்கு ஆர்டர்கள் குவிய காரணமாக இருக்கின்றதாம்

அவர் தனது விளம்பரத்தில் தனக்கு 20 வயது மட்டுமே ஆவதாகவும், தனக்கு பெரிய அழகான மார்பகங்கள் இருப்பதாகவும், தன்னிடம் இருந்து வரும் தாய்ப்பால் குடித்தால் கட்டுமஸ்தான உடல் அமைப்பை பெறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதற்காக தாய்ப்பாலை நேரடியாக பெற யாரும் வரவேண்டாம் என்று அவர் தனது விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.