Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (18:42 IST)
கிணற்றில் விழுந்த கன்று குட்டியை காப்பாற்றிய முஸ்லீம் இளைஞர் : வைரல் வீடியோ
உத்தரபிரதேசம் லக்னோவை சேர்ந்த ஒரு முஸ்லீம் வாலிபர் ஒருவர் ஆழமான கிணற்றிற்குள் விழுந்த கன்று குட்டி ஒன்றை காப்பாற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.