1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 1 மே 2017 (18:57 IST)

வடகொரியா அதிபரை கவர்ச்சி பெண் என வர்ணித்த ட்ரம்ப்

வடகொரியா அதிபர் பார்ப்பதற்கு கவர்ச்சியான அழகான இளம்பெண் பொல இருக்கிரார் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


 

 
வடகொரிய அதிபரர் தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து உலக நாடுகளை அதிர வைத்து வருகிறார். இதற்கு அமெரிக்கா வடகொரியாவை எச்சரித்தது. இதனால் இரு நாடுகள் இடையே பகையுணர்வு அதிகரித்து வருகிறது.
 
மேலும் வடகொரியா தீபகற்ப பகுதியில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தான் பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
 
வட கொரிய அதிபரான கிம் ஜான் யங், நல்ல மனநிலையில் இருப்பது போல எனக்கு தோன்றவில்லை. அவருக்கு கிட்டத்தட்ட 27 வயது இருக்கலாம். அவர் பார்ப்பதற்கு கவர்ச்சியான, அழகான இளம்பெண் போல இருக்கிறார், என தெரிவித்துள்ளார்.