திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 ஜனவரி 2022 (09:39 IST)

கொரோனா நான்காவது டோஸுக்கு அனுமதி அளித்த நாடு!

இஸ்ரேல் கொரோனா நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

மக்கள் தொகை குறைவாக உள்ள இஸ்ரேல் நாடு இன்னும் முழுமையாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. 65 லட்சம் பேர் முதல் டோஸ் செலுத்திக்கொண்டுள்ள நிலையில் 42 லட்சம் பேர் இரண்டாம் டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இப்போது ஒமிக்ரான் வைரஸ் பரவலை அடுத்து இஸ்ரேலிலும் கணிசமாக பாதிப்பு அதிகமாகியுள்ள நிலையில் எளிதில் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மக்கள் பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ளலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.