செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 30 நவம்பர் 2021 (10:25 IST)

டுவிட்டரோடு உலகின் ஐந்து முன்னணி சி.இ.ஓக்கள் இந்தியர்கள் தான்!

டுவிட்டரோடு உலகின் ஐந்து முன்னணி சி.இ.ஓக்கள் இந்தியர்கள் தான்!
டுவிட்டர் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியரான பராக் அக்ரவால் என்பவர் நியமனம் செய்யப்பட்டார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் டுவிட்டருடன் சேர்த்து உலகின் ஐந்து முன்னணி நிறுவனங்களில் இந்தியர்கள்தான் சிஇஓவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் சிஇஓவாக உள்ள ஐந்து முன்னணி நிறுவனங்கள் குறித்த தகவலை தற்போது பார்ப்போம்
 
கூகுள் சி.இ.ஓ: சுந்தர் பிச்சை
 
மைக்ரோசாப்ட் சி.இ.ஓ: சத்யா நாதெள்ளா 
 
ஐபிஎம் சி.இ.ஓ: அரவிந்த் கிருஷ்ணா
 
அடோப் சி.இ.ஓ: சாந்தனு நாராயணன்
 
டுவிட்டர் சி.இ.ஓ: பராக் அக்ரவால்