ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (21:42 IST)

பெண்ணின் வாய்க்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள உயிரினம்.... மருத்துவர்கள் ஊழியர்கள் அதிர்ச்சி !

ரஷிய நாட்டில் உள்ள லவாசி என்ற கிராமத்தில் வசித்து வருபவர்  இளம் பெண். இவர் வீட்டில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும்போது தனது வாய்க்குள்  எதோ செல்வது போன்ற உணர்வு ஏற்பட உடனே தூக்கத்தில் இருந்து விழித்தெழுந்தார்.

அது வயிற்றுக்குள் சென்றது   அவருக்கு வலி எடுக்கவே உடனே மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரிடன் கூறினார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்  வாய் வழிய்டாக எண்டோஸ்கோப் கருவியைப் பொருத்தி அந்த உயிரினத்தை வெளியே எடுத்தார்.

அந்த உயிரினம் 4 அடியில் இருந்த  பாம்பு என்பதை அறிந்த மருத்துவ ஊழியர்கள் நடுங்கி கத்தியுள்ளனர்.