1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வா‌ஸ்து
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (12:06 IST)

வாஸ்து : நன்மை தராத தவறான தெருக்குத்து

வாஸ்துவில் உள்ள அடிப்படை விதிகளில் மிகவும் முக்கியமான ஒன்று ஒரு இடத்தை தேர்ந்தெடுக்கும் போது அதில் ஏதேனும் தெருக்குத்து அல்லது தெருதாக்கம் இருக்கிறதா என்பதை கட்டாயம் கவனிக்க வேண்டும்.

 
வாஸ்துவில் உடன்பாடு இல்லாதவர்கள் நன்மை தராத தவறான தெருக்குத்து இருந்தால் அந்த இடத்திற்கு முன் பிள்ளையார் சிலையை வைத்தால் போதும் என்ற மூடநம்பிக்கை இன்றைக்கு மக்களிடம் அதிகம் நிலவிவருகிறது. தெருக்குத்தில் நான்கு வகையான தெருக்குத்து நன்மை தரக்கூடியவை. மற்ற நான்கு வகையான நன்மை தராத தவறான தெருக்குத்து. 
 
வடமேற்கு(வடக்கு) தெருக்குத்து. 
தென்கிழக்கு(கிழக்கு) தெருக்குத்து. 
தென்மேற்கு(தெற்கு) தெருக்குத்து. 
தென்மேற்கு (மேற்கு) தெருக்குத்து.