திங்கள், 2 டிசம்பர் 2024
  1. காணொலி
  2. பகிர்வு
  3. பயன்மிகு காணொலி
Written By Sasikala

வெள்ளை பூசணி சாறை குடிப்பதால் இத்தனை நன்மைகளா...!! - வீடியோ!

வெள்ளை பூசணி சாறில் வைட்டமின் ஏ, சி மற்றும் வைட்டமின் ஈ போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. வெள்ளை பூசணியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் முழுமையாக குணமாகும்.