வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By VM
Last Updated : புதன், 12 செப்டம்பர் 2018 (10:39 IST)

டிச.6 முதல் சீனாவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் மெர்சல்

சீனாவில் 10 ஆயிரம் திரையரங்குகளில் மெர்சல் திரைப்படத்தை வௌயிட திட்டமிட்டுள்ளார்கள்.
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய், நித்யாமேனன், சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, கோவை சரளா ஆகியோர் நடித்து  மாபெரும் வெற்றி பெற்ற படம் மெர்சல். ஜிஎஸ்டி பிரச்னை, ஏடிஎம் பணத்தட்டுபாடு மற்றும் மருத்துவ ஊழலை உலகுக்கு காட்டியதால் கடுமையாக  விமர்சிக்கப்பட்டது.
 
இதனால் உலகம் முழுவதும் பேசப்பட்ட மெர்சல் படம் டிசம்பர் 6-ம் தேதி சீனாவில் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.