எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணன் இயக்கத்தில், ஜெய், அண்ட்ரியா, நடிக்கும் படம் வலியவன். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.