ஒரு தப்பு, ஒரே ஒரு தப்புத்தான் நம்ம வாழ்க்கையையே திருப்பி போடும்.... கெளதம் கார்த்திக், விவேக், பிரியா ஆனந்த், டாப்சி நடிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் 'வை ராஜா வை' .