இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் காற்று வெளியிடை கண்ணம்மா படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்து வருகிறார்.