குக்கூ படத்தை இயக்கிய எழுத்தாளர் ராஜு முருகனின் அடுத்த படமாக விரைவில் வெளிவரவுள்ள ‘ஜோக்கர்’ படத்தின் ட்ரெய்லர் வெளிவந்துள்ளது.