ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 30 ஜனவரி 2019 (15:39 IST)

சென்னையில் யோகிபாபுவின் புதிய வீடு: வைரல் புகைப்படங்கள்

தமிழில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு சென்னையில் புதிதாக வீடு ஒன்ரை கட்டியுள்ளார்.
பல முன்னணி நடிகர்களில் படங்களின் காமெடி வேடத்தில் நடித்து வருபவர் யோகி பாபு. இவரது மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டிருக்கிறது. ஹீரோக்களின் கால்ஷீட் கூட ஈசியாக கிடைத்து விடுகிறதாம். ஆனால் இவரின் கால்ஷீட் கிடைக்காமல் தயாரிப்பாளர்கள் திணறி வருகின்றனராம். அப்படி அவர் பயங்கர பிஸியாக இருக்கிறாராம்.
இந்நிலையில் யோகிபாபு சென்னையில் புதிய வீட்டை கட்டியுள்ளார். அந்த வீட்டின் கிரகப்பிரவேசம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. கிரகப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ஆர்த்தியும் அவரது கணவர் கணேஷும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.