வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வெள்ளி, 17 டிசம்பர் 2021 (18:41 IST)

அடிச்சு தூக்குது... நீண்ட கேப்பிற்கு பிறகு காட்டுத்தனமான கவர்ச்சியில் யாஷிகா!

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று புகழ் பெற்றார்.
 
சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கும் அவர் தனது புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வந்தார். அவை அனைத்தும் மிகவும் கவர்ச்சியாகவே இருப்பதால் பெருமளவில் அவருக்கு பாலோயர்ஸ்கள் எண்ணிக்கை கிடைத்தது. 
 
இந்நிலையில் விபத்திற்கு பிறகு உடல் ஷேப்பு அப்பட்டமாக தெரியும்படி ஹாட்டான உடையில் அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் யாஷிகாவின் ஹாட் அழகை கண்டு கிறுகிறுத்துவிட்டனர் நெட்டிசன்ஸ்!