வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: செவ்வாய், 29 நவம்பர் 2022 (15:37 IST)

யம்மா முடியலம்மா... கண்ணாடி முன்னாடி நின்னு கலக்கலா போஸ் கொடுத்த யாஷிகா!

யம்மா முடியலம்மா... கண்ணாடி முன்னாடி நின்னு கலக்கலா போஸ் கொடுத்த யாஷிகா!
 
நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
கவர்ச்சி விருந்து வைத்து ரசிகர்களை கவர்ந்திழுப்பவர் நடிகை யாஷிகா ஆனந்த்.  இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து ஏடாகூடமாக நடித்து எல்லோரையும் திக்குமுக்காட வைத்துவிட்டார். 
 
அதன் பிறகு அவர் கில்மா நடிகையாக கோலிவுட் ரசிகர்களால் முத்திரை குத்தபட்டார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டார். 
இதனிடையே சமூகவலைத்தளங்களில் கிளாமரான போட்டோக்களை வெளியிடும் யாஷிகா தற்போது மிரர் முன்னாடி நின்று செம ஷேப்பாக போஸ் கொடுத்த லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு  நெட்டிசன்களை திணறடித்துள்ளார்.