திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 23 ஜனவரி 2023 (16:55 IST)

லண்டன் ரோட்டில் நாலு பேரு பாக்குற மாதிரி கவர்ச்சி காட்டிய யாஷிகா ஆனந்த்!

நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
அதன் பின்னர் அம்மணிக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைக்க துவங்கி தொடர்ந்து கிளாமரான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் லண்டனுக்கு ட்ரிப் அடித்த யாஷிகா ஆனந்த் அங்கு ஹாட்டாக எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்துள்ளார்.