அவ்ளோவா நல்லா இல்ல... கவர்ச்சியில் புது கெட்டப் போட்ட யாஷிகா!
அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது சீரியல்களில் நடிக்கவும் கமிட்டாகி இருக்கிறார். அதில் ஒரு எபிசோட்டிற்கு மற்றும் ஒன்றரை லட்சம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து இணையவாசிகளை திருப்திப்படுத்த தன்னுடைய கவர்ச்சியை சற்று வித்யாசமாக காட்டி வருகிறார். சுருட்டை முடி.. கிளாமர் உடை என விஜய் டிவியில் ஒளிபாப்பாகும் முரட்டு சிங்கிள் நிகழ்ச்சிக்காக இப்படி ஒரு தோற்றத்திற்கு மாறியுள்ளார். ஆனால், இது அவரது ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை எனவும் உங்களுக்கு straight ஹேர் தான் அழகாக இருக்கிறது என கமெண்ட் செய்து வருகின்றனர்.