புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (19:58 IST)

‘’கமல்ஹாசன் 232’’ எவனென்று நினைத்தாய் ! Motion poster புகழ்ந்த லோகேஷ் கனகராஜ் !

நடிகர் கமல்ஹாசன் வித்தியாச விரும்பி. தனது ஒவ்வொரு படத்திலு புதுமைகளையும் பரிசோதனைகளையும் கையாண்டு உச்ச நடிகராக உள்ளார். இந்நிலையில் அவரது அடுத்த படம்  எவனென்று நினைத்தாய்! இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து கமல் ரசிகர்கள் எப்போதும் இப்படத்தின் அப்டேட் என அவரிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இன்று கலஹாசனின்  ரசிகர் ஒருவர் கமல்ஹாசனின் 232 வது படமான எவனென்று நினைத்தாய் படத்தின் ஃபேன் மேட் மோசன் போஸ்டரை வடிமைத்து அதை யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வரும் நிலையில் லோகேஷ் கனகராஜ் ரசிகரின் முயற்சியைப் பாராட்டியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் வித்தியாசமான கிரியேட்டர். தனது ஒவ்வொரு படத்திலு புதுமைகளையும் பரிசோதனைகளையும் கையாண்டு உச்ச நடிகராக உள்ளார். இந்நிலையில் அவரது அடுத்த படம்  எவனென்று நினைத்தாய்! இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.