வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 5 ஜனவரி 2023 (09:33 IST)

புதிய கார் வாங்கி குஷியில் குதூகலித்த விஜே பார்வதி - வீடியோ!

புதிய கார் வாங்கிய விஜே பார்வதிக்கு குவியும் வாழ்த்துள்!
 
கலாட்டா தமிழ் யூடியூப்பில் தொகுப்பாளினியாக இருக்கும் VJ பார்வதி தனக்கென தனி ரசிகர்களை பெற்றுவிட்டார். எக்குத்தப்பாக நெட்டிசன்களிடம் கேள்வி கேட்டு விமர்சனத்திற்குள்ளாவது இவரது வழக்கமான ஒன்று.
 
ஆங்கராக அறிமுகமான கொஞ்சம் நாட்களில் பெரும் பேமஸ் ஆகினார். நல்ல வளர்ச்சியும் அடைந்துவிட்டார். இந்நிலையில் தற்போது புதிய கார் வாங்கி தனது குடும்பத்துடன் என்ஜாய் பண்ணிய வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, எனது 20களில் எனது முதல் காரை வாங்கினேன்.
 
இலக்குகளை நிர்ணயித்தேன், இயற்கையாக இருங்கள், கடின உழைப்பு, ஸ்மார்ட் ஒர்க், அமைதியான நகர்வுகள், உரத்த முடிவுகள் மற்றும் பெண் உங்கள் கனவுகளைத் துரத்துகிறார்கள். என் அப்பா என்னுடன் இல்லை என்றாலும், மேலே இருந்து எல்லா பெரிய நகர்வுகளையும் அவர்தான் செய்கிறார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நன்றி அப்பா. என் குடும்பம். எனது பணிக்கு எப்போதும் ஆதரவளித்தார்கள். அதனால் குடும்பத்திற்கு நன்றி. என பதிவிட்டுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvathy (@vjpaaru)