ஏப்ரல், மே அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸாகும் விக்ரம் படங்கள்!
விக்ரம் நடித்த திரைப்படங்கள் அடுத்தடுத்து ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரம் நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் உருவான கோப்ரா திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் விக்ரம் நடித்து முடித்துள்ள துருவநட்சத்திரம் திரைப்படம் மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
அடுத்தடுத்த மாதங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் விக்ரம் படம் வெளியாகும் என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது