வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (17:16 IST)

அஜித்தின் ‘வலிமை’ அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர்!

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டாலும் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது
 
‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஜனவரி 13 என்பது வியாழக்கிழமை என்பதும் அஜித்திற்கு சென்டிமென்டான தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஜனவரி 14, 15, 16, மற்றும் 18 ஆகிய நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை வருவதால் இந்த ஆறு நாட்களில் ‘வலிமை’ திரைப் படம் மிகப்பெரிய வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது