2019 ஆம் ஆண்டில் அதிகம்பேர் விரும்பிய பாடல் இதுதான்!
இந்தியாவில் சினிமாவைக் கொண்டாடுவதுபோல் வேறு எங்கும் கொண்டாடுவதுபோல் வேறு எங்கும் கொண்டாடப்படுவதில்லை; இங்குதான் சினிமாவால் ஆட்சிக் கட்டிலில் ஏறிய சரித்திரம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களில் அதிகம்பேரால் விரும்பிய பாடல்கள்குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியி நடிப்பில் கர்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட படம் இதில் முதலிடம் பெற்றுள்ளது. விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் இரண்டாம் இடமும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கர் படம் மூன்றாவது இடமும், நம்ம வீட்டுப் பிள்ளை 4 வது இடமும் பெற்றுள்ளது,