பிரபல நடிகை வீட்டில் புகுந்த பாம்பு
பிரபல நடிகை பாத்திமா பாபு வீட்டில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் மூத்த நடிகை பாத்திமா பாபு. சென்னை அய்யப்பந்தாங்களில் இவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. இந்த வீட்டில் சுமார் 20 க்கும் மமேற்பட்ட முதியோர்களைத் தங்கவைத்து முதியயோர் இல்லம் போன்று நடத்தி வருகிறார்.
இ ந் நிலையில் இந்த வீட்டிற்குள் 6 அடி நீளமுடைய சாரை பாம்பு புகுந்ததால் அங்குள்ள முதியவர்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அணிதுன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை உயிருடன் பிடித்து அருகேயுள்ள பூங்காவில் ஒப்படைத்தனர்.