பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடியாக பைனலுக்கு செல்லும் போட்டியாளர் யார்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு வைக்கப்பட்டுள்ளதாக நேரடியாக பைனலுக்கு செல்லும் டிக்கெட்டை வெல்லும் டாஸ்க் என்பது குறிப்பிடதக்கது
தற்போது பிக் பாஸ் வீட்டில் 8 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் இவர்களில் ஒருவர் இந்த டிக்கெட்டை வென்று விட்டால் அவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு சென்று விடலாம் என்பது குறிப்பிடதக்கது.
இதனை அடுத்து இந்த டிக்கெட்டை வெல்லும் தகுதியுள்ளவர் யார்? தகுதி இல்லாதவர் யார்? என்பதை முடிவு செய்யுமாறு பிக்பாஸ் கூற அதனை அடுத்து வாக்கு வாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடைசியாக வந்த புரோமோ விடியோவின்படி பிரியங்கா தாமரை ராஜு மற்றும் பாவனி ஆகிய நால்வர் மட்டுமே டிக்கெட்டை வெல்லும் போட்டியிடும் உள்ள நிலையில் இந்த நால்வரில் ஒருவர் நேரடியாக இறுதிப் போட்டிக்குச் செல்லும் டிக்கெட்டை வெல்வது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.