புதன், 18 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: வியாழன், 8 ஜூன் 2023 (16:08 IST)

அட நம்ம தமன்னாவா இது? பள்ளி பருவத்தில் நல்ல டான்ஸ் ஆடுறாங்களே -வைரல் போட்டோ!

தமிழ், தெலுங்கு , இந்தி என பல மொழி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் தமன்னா.  அயன் , பையா ,பாகுபலி, வீரம், தர்மதுரை , வேங்கை, ஸ்கெட்ச் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் தமிழில் நடித்துள்ளார்.
 
இருந்தாலும் சமீபகாலமாக தமிழில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் இருந்த தமன்னாவுக்கு நவம்பர் ஸ்டோரிஸ் வெப் சீரிஸ் மறுவாழ்வு கொடுத்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 
Preview
 
இப்போது தெலுங்கில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மேலும் ரசிகர்களைக் கவரும் விதமாகவும், பட வாய்ப்புகள் பெறும் விதமாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்நிலையில் தற்ப்போது தமன்னாவின் பள்ளி பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.