1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 25 மார்ச் 2023 (21:16 IST)

இதுக்கு பேரு Pant'அ மா? கொசுவலை உடையில் அப்பட்டமா காட்டும் தமன்னா!

தமிழ் சினிமாவில்  நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில்   வெளியான  வியாபாரி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை தமன்னா. 
 
இவர் கேடி, ஆனந்தத் தாண்டவம், தில்லாலங்கடி, படிக்காதவன், சுறா உள்ளிட்ட பையா , தேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமன்னா கருப்பு நிற ட்ரான்ஸ்பிரன்ட் கவர்ச்சி தெறிக்க போஸ் கொடுத்து கவர்ந்திழுத்துவிட்டார்.