செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (11:09 IST)

சினிமாவாகும் ரஜினி வாழ்க்கை

சினிமாவாகும் ரஜினி வாழ்க்கை

ரஜினியின் வாழ்க்கை சினிமாவாகிறது. அவரது வாழ்க்கை வரலாறை அவரது குடும்பத்தினரே படமாக்க திட்டமிட்டுள்ளனர்.


 

பஸ் கண்டக்டராக இருந்து சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தவர் ரஜினி. அவர் மீதிருக்கும் மக்களின் ஆர்வம் எந்த சமூக அடிப்படைகளுக்குள்ளும் அடங்காதது. அவரது வாழ்க்கையை படமாக்க திட்டமிட்டிருப்பதாக ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா அஸ்வின் கூறியுள்ளார். 
 
இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்டை சௌந்தர்யா எழுதுகிறார். ஆனால், படத்தை நான் இயக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்